"இதுதான் நடக்கும்..100% வாய்ப்பு இருக்கு.."-அடுத்த குண்டை போட்ட புகழேந்தி

Update: 2025-09-07 02:59 GMT

"அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் சந்திக்க 100% வாய்ப்பு உள்ளது"

அதிமுகவில் பிரிந்த அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்து பேச 100 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்