திருப்புவனம் இளைஞர் மரணம் - தம்பிக்கு அரசு வேலை

Update: 2025-07-02 05:44 GMT

திருப்புவனம் இளைஞர் மரணம் - சகோதரருக்கு அரசு வேலை/போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்/அஜித்குமாரின் சகோதரருக்கு பணி நியமன ஆணை/அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை/முதல்வர் உத்தரவிற்கிணங்க பணி நியமன ஆணை, இலவச வீட்டுமனை பட்டா

Tags:    

மேலும் செய்திகள்