சுடச்சுட வந்த வானிலை மையத்தின் அலெர்ட்

Update: 2025-05-05 08:03 GMT

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி கோவை திருப்பூர் தேனி திண்டுக்கல் தென்காசி கரூர் திருச்சி கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....

நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் நீலகிரி திண்டுக்கல் தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்