நடிகர் ராஜேஷ் மறைவு - நடந்தது என்ன?/நடிகர் ராஜேஷ் மறைவு குறித்து அவரின் தம்பி சத்யன் பேட்டி/ராஜேஷ் நன்றாக பேசிக் கொண்டிருந்தார் - சத்யன், நடிகர் ராஜேஷின் தம்பி/காலையில் 6.45 மணிக்கு போன் செய்து என்னையும், அவரது மகனையும் அழைத்து வர சொன்னார் - சத்யன், நடிகர் ராஜேஷின் தம்பி/உடனடியாக நானும், அவரின் மகனும் சென்றோம். நன்றாக அமர்ந்து கொண்டிருந்தார் - சத்யன், நடிகர் ராஜேஷின் தம்பி/இரவு முழுவதும் தூக்கம் இல்லை, மூச்சு விட முடியவில்லை என்றார் - சத்யன், நடிகர் ராஜேஷின் தம்பி