Police SSI || எமன் போல் வந்த நாய்.. டூட்டிக்கு சென்ற போலீஸ் SSI கோர மரணம்
ஈரோடு மலையம்பாளையம் அருகே பணிக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மின் கம்பத்தில் மோதி உயிரிழப்பு
டூவீலரில் பணிக்கு சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய எஸ்.எஸ்.ஐ மோகன்ராஜ் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு
எஸ்.எஸ்.ஐ மோகன்ராஜ் உயிரிழந்தது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் காவல்நிலையத்திற்கு பணிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் நாய் குறுக்கே வந்தால் நிலைத்தடுமாறி மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.