Thanjavur | டிராக்டரில் மோதிய அரசு பேருந்து.. மற்றொரு அரசு பேருந்து மீது மோதி நொறுங்கி விபத்து..

Update: 2025-11-12 09:05 GMT

தஞ்சை மாவட்டம் கோவிந்தபுரத்தில் அரசு பேருந்து டிராக்டரில் மோதி இழுத்து சென்று மற்றொரு அரசுப்பேருந்து மீது மோதியதில், 20 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்