Thanjavur | ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவில் அசத்திய 1040 நாட்டியக் கலைஞர்கள் | கோலாகல காட்சி

Update: 2025-10-31 14:49 GMT

தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா கோலாகலம்

நாட்டியக் கலைஞர்கள் பங்கு பெறும் பரத நாட்டிய நிகழ்ச்சி உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 வது சதய விழாவை முன்னிட்டு 1040 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்