சென்னையில் வீசிய பயங்கர சூறைக் காற்று.. நசுங்கிய கார், பறந்த இரும்பு தகரம் - இடத்தையே மாற்றிய மழை
சென்னை புற நகர் பகுதிகளான ஆவடி அயப்பாக்கம், திருமுல்லைவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.