#JUSTIN || அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம் - மறுகுடியமர்வு தொடர்பாக தமிழக அரசு விளக்கம்
அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம் - தமிழக அரசு விளக்கம்
"மறுகுடியமர்வு செய்து வரும் அரசின் செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்"
சென்னை அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம்
"நதிநீர் சீரமைப்பு திட்டம், மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக அரசு உரிய உதவிகளுடன் மறுகுடியமர்வு"
"நீதிமன்ற உத்தரவின்படி ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்"