நீங்கள் தேடியது "Encroachments"
21 Nov 2023 8:41 AM GMT
சொன்னதை செய்த சென்னை போலீஸ்.. குடும்பத்தோடு நன்றி கூறிய பெண்
18 July 2019 3:00 AM GMT
தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
5 May 2019 9:21 AM GMT
குடிநீர் தட்டுப்பாடு.. ஸ்ரீவைகுண்டம் அணையை திறக்க வலியுறுத்தும் மக்கள்...
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
4 May 2019 9:13 AM GMT
குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை
திருவாரூர் அருகே குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் ஒரே ஒரு அடி பம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
4 May 2019 9:11 AM GMT
"ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே"... தவிக்கும் மக்கள்
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்க துவங்கியுள்ளது.
26 April 2019 2:28 AM GMT
நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்களளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
12 Feb 2019 1:12 PM GMT
கோயில் நில ஆக்கிரமிப்பு : நீதிபதிகள் அதிருப்தி
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளார்.
4 Feb 2019 9:14 PM GMT
பாசன கண்மாயை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு...
மதுரை அருகே ஆக்கிரமிப்பில் உள்ள 100 ஏக்கர் பாசன கண்மாயை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் மனு அளித்துள்ளனர்.
18 Jan 2019 12:51 PM GMT
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்
நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.