"ஜூன் 4ம் தேதிக்குள்..." தமிழக அரசுக்கு உத்தரவு
"சென்னை ஈசிஆரில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"
ஜூன் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
Next Story
