ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சி... "நீங்க வந்து போற ஒரு 10 நிமிடத்திற்காக எங்கள் வாழ்வாதாரம் மீது கை வைக்காதீர்கள்.." - கதறும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்

x
  • ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சி... "நீங்க வந்து போற ஒரு 10 நிமிடத்திற்காக எங்கள் வாழ்வாதாரம் மீது கை வைக்காதீர்கள்.." - கதறும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்
  • சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை இணைப்பு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியை கண்டித்து நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
  • இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் பெண்கள் உள்ளிட்ட 500க்கம் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.
  • ஏப்ரல் 18க்குள் லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் இல்லை என அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது இடையூறு செய்பவர்களை கைது செய்ய 200க்கும் மேற்பட்ட காவலர்கள் லூப் சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
  • நேற்றும் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று போராட்டக்காரர்களைக் கைது செய்து அழைத்துச் செல்ல பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்