ராமேஸ்வரம் கோயிலில் ஜப்பானியர்கள் சிறப்பு வழிபாடு

Update: 2025-07-09 12:51 GMT

ராமேஸ்வரம் கோயிலில் வழிபட்ட ஜப்பானியர்கள்/ராமநாதசுவாமி கோயிலில் ருத்ராபிஷேக பூஜை செய்து வழிபாடு/ ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர்/20-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வழிபாடு/அக்னி தீர்த்தம் கடற்கரை, 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம்

Tags:    

மேலும் செய்திகள்