அம்மன் கோயிலில் கட்சி சின்னம் மாம்பழத்தை வைத்து சௌமியா அன்புமணி பிரார்த்தனை

Update: 2025-06-16 12:10 GMT

ராமேஸ்வரம் அடுத்த புதுரோடு பகுதியில் அமைந்துள்ள நம்புநாயகி அம்மன் கோயிலில் கட்சியின் சின்னமான மாம்பலத்தை வைத்து சௌமியா அன்புமணி தனது மகளுடன் சாமி தரிசனம் செய்தார்...

Tags:    

மேலும் செய்திகள்