செல்போன் கடையில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல் - ஆடிப்போன உரிமையாளர்

Update: 2025-08-19 05:55 GMT

வேடசந்தூரில் செல்போன் வாங்குவது போல பேசிக் கொண்டு இருந்த இளைஞர், தனது நண்பருடன் பைக்கில் செல்போன் உடன் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாருதீன் என்பவரின் செல்போன் கடைக்கு வந்த ஒரு இளைஞர், second-hand cell phone-ஐ பார்ப்பது போல பார்த்து கொண்டு இருந்துவிட்டு, வெளியே பைக்கில் தயாராக இருந்த தனது நண்பருடன் தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்ட்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்