போதையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்! அதிரடி காட்டிய போலீஸ்! விழுப்புரத்தில் அதிர்ச்சி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா போதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட ஞானமூர்த்தி, யுவராஜ் இருவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.