Sellur Raju | AIADMK | "கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.." - செல்லூர் ராஜு

Update: 2025-06-13 15:34 GMT

கூட்டணி குறித்து தங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து தங்கள் பொதுச்செயலாளர் தெளிவாக சுட்டிக்காட்டிவிட்டதாக பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்