Tanjore || மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை - தஞ்சை விடுதியில் அதிர்ச்சி

Update: 2025-12-14 12:37 GMT

தஞ்சையில் விளையாட்டு விடுதியில் 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்