தடுப்புகளை உடைத்து ஆக்ரோஷமாக உள்ளே புகுந்த கடல் நீர் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி
தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ஆறு அடிக்கு மேல் எழும் கடல் அலைகளால், தடுப்புகளை தாண்டி கடல்நீர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தன. அந்த காட்சிகளை பார்க்கலாம்...