சென்னையில் 24/7..360 டிகிரி ரோபோ | தப்ப முடியாது..அலற விடும் ரெட் பட்டன் | காவல் ஆணையர் அருண் அதிரடி
பெண்கள் பாதுகாப்புக்கு "ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப்"
பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ரெட் பட்டன் ரோபோ சென்னையில் அறிமுகம்
பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் சென்று வரும் பொது இடங்கள்
செயின் பறிப்பு, கடத்தல் போன்ற குற்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் இடங்கள்
முதற்கட்டமாக ஒரு போலீஸ் மண்டலத்திற்கு 50 என 4 மண்டலத்திற்கு 200 ரெட் பட்டன் ரோபோக்கள் வைக்கப்படவுள்ளன