Rameshwaram 12th Student Death|நடுங்க விடும் முறையில் பிளஸ் 2 மாணவி படுகொலை - இவன்தான் அந்த அரக்கன்

Update: 2025-11-19 07:29 GMT

ராமேஸ்வரம் அருகே காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்