வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர் - குடியிருப்புவாசிகள் அவதி

Update: 2025-12-06 08:58 GMT

செங்கல்பட்டு அருகே திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் குடியிருப்பில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழை நீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவித்துள்ள குடியிருப்பு வாசிகள், உடனடியாக மழை நீர் வடிகால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்