விவசாய மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

Update: 2025-12-06 10:02 GMT

விவசாய மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

சத்தியமங்கலம், பெரும்பள்ளம் அணை பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு , விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் காட்டு யானை உயிரிழப்பு, வேலியில் மின்சாரம் பாய்ச்சிய விவசாயியை பிடித்து போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்