திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், உயிரிழந்த முதியவரின் உடலை சாலையில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..