#BREAKING || ``மைனர் குழந்தைகளை கடை சரக்காக கருதக்கூடாது'' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2025-12-06 08:51 GMT

மைனர் குழந்தைகளை கடை சரக்காக கருதக்கூடாது - நீதிமன்றம்/மைனர் குழந்தைகளை எந்த சூழ்நிலையிலும் கடை சரக்காக கருதக் கூடாது - விவாகரத்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து/குழந்தைகளின் உணர்வு, விருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை/விவாகரத்து கோரிய தம்பதியர், 2 குழந்தைகளையும் தங்களிடம் ஒப்படைக்க கோரிய வழக்குகளில் உத்தரவு/தந்தையின் குடும்பத்தினர் உணர்வுரீதியாக துன்புறுத்துவதால் தாயிடமே இருக்க விரும்புகிறோம் - குழந்தைகள்/குழந்தைகளை தாயிடமோ, தந்தையிடமோ ஒப்படைப்பது பிரச்சினைக்கு தீர்வு காணும் ஏற்பாடு கிடையாது - உயர்நீதிமன்றம்/இரு குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட செலவுகளை ஏற்க தந்தைக்கு நீதிபதிகள் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்