கோவை - பாலியல் வன்கொடுமையில் கைதான மூவர் மீது "குண்டாஸ்" /கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது/குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது கோவை மாநகர காவல் துறை/ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்/சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் சுட்டு பிடித்தனர்