#BREAKING || உருவானது ரீமால் புயல்" - நாளை காலை தீவிர புயலாக மாறும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்

Update: 2024-05-25 15:37 GMT

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல் - நாளை காலை தீவிர புயலாக வலுவடைகிறது/இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு/வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது /மத்திய கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் /கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து மாலை 5.30 மணி அளவில் புயலாக வலுவடைந்தது.../ரீமால் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை காலை தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது/கோப்புக்காட்சி/5/வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்

Tags:    

மேலும் செய்திகள்