ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திர சிறப்பு சேர்த்தி சேவை திரளான பக்தகர்கள் சாமி தரிசனம்

Update: 2025-04-12 10:40 GMT

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர சிறப்பு சேர்த்தி சேவையில் திரளான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் இந்த வைபவத்தில் தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி மண்டபத்தில் அரங்கநாதர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, தாயாருடன் சேர்ந்து காட்சியளித்தார். இந்த சேவை, குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் என நம்பப்படுவதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்