Chennai Metro | சென்னை மெட்ரோவில் புதிய மாற்றம் - இப்படியொரு வசதியா?.. அசந்து போன மக்கள்

Update: 2025-12-17 06:16 GMT

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது... அதன்படி நடைமேடை, தண்டவாளம் இடையே தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்