Chembarambakkam | 100 குடியிருப்புகளில் புகுந்த செம்பரம்பாக்கம் நீர்.."திடீர்னு தண்ணீர் ஏறிடுச்சு.."

Update: 2025-12-17 06:05 GMT

செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவான 24 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை ஏரி நீர் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்