Student Death | மேலே விழுந்த பள்ளி சுவர்.. மாணவன் கொடூர பலி - HM உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
சுவர் இடிந்து மாணவன் பலி - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு. திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு