ஈபிஎஸ்க்கு 150 வகையான பிரமாண்ட விருந்தளிக்கும் நயினார்

Update: 2025-08-03 18:14 GMT

ஈபிஎஸ்-க்கு பிரமாண்ட விருந்தளிக்கும் நயினார் நாகேந்திரன்/109 வகையான சைவ உணவுகளுடன் ஈபிஎஸ்-க்கு பிரமாண்ட விருந்து/தமிழிசை செளந்தர்ராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு/கூட்டணிக்கு பின் முதல்முறையாக நயினார் நாகேந்திரன் இல்லத்தில் ஈபிஎஸ்/நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈபிஎஸ்-க்கு இரவு விருந்து/முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்