Nagai News | Nagai Rain | TN Rain | Weather Update | நாகையில் சூறைக்காற்றுடன் கனமழை

Update: 2025-09-12 05:50 GMT

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக கடலோர கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்