Nadigar Sangam | Vadivelu | Vishal | "சினிமாவை 10 பேர் சேர்ந்து அழிக்கிறார்கள்" - நடிகர் வடிவேலு
சிலர் யூடியூப் சேனல்கள் மூலம் நடிகர்களை தவறாக பேசி வருவதாகவும், அவர்களுக்கு நடிகர் சங்கம் ஆப்பு வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்த படத்தைப் பற்றி பேசு, அந்த படத்தை பற்றி பேசு என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சிலர் ஊக்குவிப்பதாகவும், இதனை நடிகர் சங்கம் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.