நீங்கள் தேடியது "NadigarSangam"

ரஜினிக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து
3 Nov 2019 7:26 PM GMT

ரஜினிக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு எப்படி அமைந்தாலும் ஏற்க தயார் - ஐசரி கணேஷ்
6 Oct 2019 1:53 PM GMT

நடிகர் சங்கத் தேர்தல் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு எப்படி அமைந்தாலும் ஏற்க தயார் - ஐசரி கணேஷ்

நடிகர் சங்கத் தேர்தல் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அதை ஏற்கத் தயாராக இருப்பதாக திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

விஷால் செயல்பாடுகளால் தேர்தலில் போட்டியிட்டேன் - ஐசரி கணேசன்
3 Oct 2019 5:08 AM GMT

"விஷால் செயல்பாடுகளால் தேர்தலில் போட்டியிட்டேன்" - ஐசரி கணேசன்

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த ஐசரி கணேசன் கூறியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
21 Jun 2019 5:29 PM GMT

நடிகர் சங்க தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி ஜூன் 23ம் தேதியன்று நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

நடக்குமா நடிகர் சங்க தேர்தல்?
18 Jun 2019 5:33 AM GMT

நடக்குமா நடிகர் சங்க தேர்தல்?

எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், 23ஆம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி தான் அறிவிக்க வேண்டும் - கருணாஸ்
21 May 2019 8:06 AM GMT

நடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி தான் அறிவிக்க வேண்டும் - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்
22 March 2019 12:49 PM GMT

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.