சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நிறைவு - தலைவர் யார்?
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நிறைவு
காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு 2,000 உறுப்பினர்களில்1,600 பேர் வாக்களிக்க தகுதி சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் 4 அணிகள் களமிறங்கின முன்னாள் தலைவர் ரவி வர்மா தலைமையில் உழைக்கும் கரங்கள் நடிகர் பரத் தலைவராக போட்டியிடும் சின்னத்திரை வெற்றி அணி ஆர்த்தி, அவரது கணவர் கணேஷ்கர் போட்டியிட கூடிய புரட்சிப்படை அணி சங்க தலைவருக்கான போட்டியில் நடிகர் சிவன் சீனிவாசன் போட்டி பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகை நிரோஷா போட்டி
Next Story
