#JUSTIN || "3 முறை மிஸ் ஆன ஸ்கெட்ச்"...அரசியல் புள்ளி கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்

Update: 2025-04-28 13:31 GMT

புதுச்சேரியை சேர்ந்த பாஜக பிரமுகர் உமாசங்கர் படுகொலை வழக்கு /கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் பரபரப்பு வாக்குமூலம்/மதுபான கடை திறப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்தோம் - வாக்குமூலம்/3 முறை முயற்சி செய்து முடியாததால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 4 வது முறை தான் கொலை செய்தோம் - வாக்குமூலம்

/உணவு டெலிவரி ஊழியர் போல உடை அணிந்து வந்து 5 நாட்களாக நோட்டமிட்டோம் - வாக்குமூலம்/முக்கிய கொலையாளியான கருணாவை கைது செய்யும் போது தான் பின்னணியில் யார் என்பது தெரிய வரும் - முதுநிலை காவல் கண்காணிப்பாளர்

Tags:    

மேலும் செய்திகள்