ஈபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரகுபதி

Update: 2025-06-07 04:11 GMT

சென்னை வானகரத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக கைகூப்பியபடி அலெக்சாண்டர் நின்ற நிலையில் கையை தட்டிவிட்டு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்