Madurai |Pongalவிறுவிறுப்பாக நடக்கும் பொங்கல் பரிசு விநியோகம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுரை மக்கள்
மதுரை மாவட்டத்தில் 1389 ரேஷன் கடைகளில் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது...