#JUSTIN || சென்னையில் சாலை பள்ளத்தில் சிக்கிய லாரி - ஸ்தம்பித்த போக்குவரத்து

Update: 2025-05-03 07:10 GMT

சாலை பள்ளத்தில் சிக்கிய லாரி - போக்குவரத்து பாதிப்பு/சென்னை போரூரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையின் நடுவே பள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு/சுங்கச்சாவடி அருகே சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் - ஊர்ந்து செல்லும் வாகனங்கள்/2000 லிட்டர் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் பள்ளத்தில் சிக்கியதால் பதற்றம்/ஜேசிபி இயந்திரம் உதவியுடன் லாரியை மீட்கும் பணி தீவிரம்/

Tags:    

மேலும் செய்திகள்