"3 மாசம் தண்ணி இல்ல Current இல்ல""கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்!நாளை தேர்தல்.. இன்று புறக்கணிப்பு

Update: 2024-04-18 10:44 GMT

"3 மாசம் தண்ணி இல்ல Current இல்ல.."

"கஷ்டம் எங்களுக்கு தான் சார் தெரியும்.."

நாளை தேர்தல்.. இன்று புறக்கணிப்பு..!

"சொல்றீங்க ஆனா செய்ய மாட்டேங்கிறீங்க.."

கடும் வாக்குவாதத்தில் கிராம மக்கள்

Tags:    

மேலும் செய்திகள்