Local Train | சென்னை ரயிலில் சரக்கு அடித்த வடக்கு நபர்கள்..கன்னம் பழுக்க போலீஸ் கொடுத்த ட்ரீட்மென்ட்

Update: 2025-09-11 09:28 GMT

சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் மது குடித்த வட மாநில இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயிலில், 2 இளைஞர்கள் மதுகுடித்துக் கொண்டே பயணம் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்