Student death | Kumbakonam | மாணவன் மரண விவகாரம்.. பரபரப்பாக களத்தில் இறங்கிய அதிகாரிகள்..

Update: 2025-12-08 10:34 GMT

கும்பகோணம் மாணவன் உயிரிழப்பு - முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் 11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் - முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வரும் முதன்மை கல்வி அலுவலர் பேபி

முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் கும்பகோணம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது

Tags:    

மேலும் செய்திகள்