#BREAKING || அடுத்தடுத்து கேள்வி எழுப்பி நீதிபதி போட்ட உத்தரவு

Update: 2024-05-23 13:00 GMT

காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் கடந்த 2015ல் மாயமான ஒரு கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மீட்க உத்தரவிட கோரிய வழக்கு/கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? - நீதிபதி கேள்வி/"சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா?"/"கோயில் தரப்பில் இருந்து

சிவகங்கை மாவட்ட எஸ்பி-யிடம் உரிய புகார் அளிக்க வேண்டும்"/புகாரின் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு/இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு/கோப்புக்காட்சி/5/கோயில் நகைகள் மாயம் - நீதிமன்றம் கேள்வி

Tags:    

மேலும் செய்திகள்