JACTO-GEO Strike | தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம்..

Update: 2025-12-13 08:02 GMT

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம். பழைய ஓய்​வூ​தி​யம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம். பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்