நீங்கள் தேடியது "JactoGeo"

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
27 March 2019 10:25 PM GMT

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தல்

ஆசிரியர் பற்றாக்குறை : மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்...
5 Feb 2019 9:00 PM GMT

ஆசிரியர் பற்றாக்குறை : மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்...

ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிப்பு
30 Jan 2019 11:03 PM GMT

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையி்ல் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
30 Jan 2019 8:41 AM GMT

முதலமைச்சர் பழனிசாமி தலைமையி்ல் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

காந்தி நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இன்று பணியில் சேரவந்தால் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வித்துறை
30 Jan 2019 2:37 AM GMT

இன்று பணியில் சேரவந்தால் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வித்துறை

பணியில் சேராத ஆசிரியர்கள், இன்று பணியில் சேர வந்தால் பழைய பள்ளிக்கு பதிலாக வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

போராட்டம் - பேச்சுவார்த்தை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்
26 Jan 2019 11:07 PM GMT

போராட்டம் - பேச்சுவார்த்தை நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

போராடும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம்
26 Jan 2019 5:19 PM GMT

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம்

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை தொடங்கியது

போராடிய ஆசிரியர்களை கைது செய்தது தவறு - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு
26 Jan 2019 5:17 PM GMT

"போராடிய ஆசிரியர்களை கைது செய்தது தவறு" - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு

"தற்காலிக ஆசிரியர் சம்பளத்தை உயர்த்தியது எப்படி?" - நல்லகண்ணு கேள்வி

ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
25 Jan 2019 11:30 PM GMT

"ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை" - அமைச்சர் செங்கோட்டையன்

"ஏழை மாணவர்களின் நிலைகருதி கைவிடுங்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்