Pension Update || ஓய்வூதிய திட்டம் VS பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - `நாளை முக்கிய அறிவிப்பு..'

x

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 22 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியம் கேட்டு போராடி வரும் நிலையில், ஓய்வூதியம் தொடர்பான புதிய அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார். இது தொடர்பான கூடுதல் விவரங்களை வழங்க இணைகிறார் செய்தியாளர் சங்கரன்....


Next Story

மேலும் செய்திகள்