CM Stalin | "முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்" - பேச்சு வார்த்தையில் அமைச்சர்கள் உறுதி..

x

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்