Jacto Geo Protest | தேதி குறித்த ஜாக்டோ ஜியோ | பிரஸ்மீட்டில் பரபரப்பு முடிவு
திட்டமிட்டபடி ஜனவரி 6ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்/ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு/டிச.27ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் வேலைநிறுத்தம் தொடர்பான ஆயத்த மாநாடு நடைபெறும் - ஜாக்டோ ஜியோ /அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை தந்துள்ளது - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்
Next Story
