chennai | பறிபோன ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் - `பக்கா ஸ்கெட்ச் திருடர்கள்..' சென்னையில் அதிர்ச்சி
பறிபோன ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் - `பக்கா ஸ்கெட்ச் திருடர்கள்..' சென்னையில் அதிர்ச்சி
செங்குன்றம் பகுதியில் பாஜகவை சேர்ந்த குஷில்குமார் என்ற வழக்கறிஞர் வீட்டில் இருந்த 100 சவரன் நகை, 5கிலோ வெள்ளி, 4லட்சம் ரொக்கம் காணவில்லை என போலீசில் புகார். வீட்டின் பூட்டு ஏதும் உடைக்கப்படாமல் பெட்டியில் வைத்திருந்த நகை காணாமல் போனதாக அளித்துள்ள புகார் குறித்து செங்குன்றம் காவல்துறை விசாரணை.